இத்தாலியின் மிலன் நகரில் கூடுதல் பொலிஸார் குவிப்பு – 150 இடங்களில் சோதனை
கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, மீண்டும் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், இத்தாலிய அதிகாரிகள் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் களமிறக்கியுள்ளனர். மிலன், ரோம், டூரின், நேபிள்ஸ் மற்றும் பிற நகரங்களில் போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வு, குறைந்த ஊதியம், ராணுவச் செலவுகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அக்டோபர் […]



