UKவின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்தில் இணைவது தொடர்பில் ஆய்வு – அயர்லாந்து பிரதமர் தகவல்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்துடன் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் ஒரு அரசு அமைப்பை உருவாக்கவுள்ளதாக அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் Micheal Martin இன்று இதனை அறிவித்தார். இந்த புதிய அமைப்பு, வடக்கு அயர்லாந்து தொடர்ந்து பிரித்தானியாவின் ஒரு பகுதியாக நீடிப்பதா அல்லது ஐக்கிய அயர்லாந்தின் ஒரு அங்கமாகத் தன்னாட்சி உரிமையுடன் இருப்பதா போன்ற பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் என்றும், அவர் […]



