ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்தது கிரீஸ்

  • October 23, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்தை கிரீஸ் அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது. இந்தத் தடை ஜனவரி 1, 2027 முதல் அமுலுக்கு வருகிறது. பயனர்களின் வயதைச் சரிபார்த்து, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியைக் கண்டறிய சமூக ஊடகத் தளங்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் உள்ளதாக கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகீஸ் Kyriakos Mitsotakis  தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தூக்கம், கவனம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைப் பறிக்கும் “முடிவில்லாத ஸ்க்ரோலிங்” பழக்கத்தைக் […]