உலகம்

அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமாகப் பரவும் தட்டம்மை நோய்

  • July 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான தட்டம்மை நோய்ப் பரவலை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 2,318 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த ஆண்டு, 2,289 பாதிப்புகள் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட மூன்று இறப்புகள் பதிவாகியிருந்தது.. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள […]

உலகம்

தட்டம்மை நோய்த் தாக்கம் – வங்கதேசத்தில் 500இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

  • May 24, 2026
  • 0 Comments

வங்காளதேசத்தில் ஏற்பட்ட தட்டம்மை நோய்த் தாக்கத்தால் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் தெரியவந்துள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் திணறி வருவதாகவும், தீவிர சிசிச்சைப் பிரிவுகளில் படுகை பற்றாக்குறை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நோயை கட்டுப்படுத்த நாடாளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் […]