ஜப்பானில் முதல் முறையாக மகப்பேறு விடுப்பு எடுத்த மேயர்
ஜப்பானில் முதல் முறையாக மேயர் ஒருவர் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். மேற்கு ஜப்பானில் சுமார் 69,000 மக்கள் வசிக்கும் யவாட்டா நகரின் மேயரான ஷோகோ கவாட்டா (Shoko Kawata), இன்றைய தினம் மகப்பேறு விடுப்பை எடுத்துள்ளார். இது உள்ளுர் சமூகத்தினர் மத்தியில் சில விமர்சனங்களை கொண்டுவந்துள்ளதோடு, சர்வதேச ஊடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஷோகோ கவாட்டா (Shoko Kawata), யவாட்டா நகர ஊழியர்களுக்கு 16 வார மகப்பேறு விடுப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், மேயர் பதவிக்கு […]




