ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் பாரம்பரியமிக்க உணவுக்கு தடை – பிரேசில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

  • July 24, 2026
  • 0 Comments

பிரேசிலில்   ஃபோய் கிராஸின் விற்பனை மற்றும் உற்பத்தியைத் தடைசெய்யும் சட்டமூலத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா  சில்வா (Luiz Inacio Lula da Silva) கையொப்பம் இட்டுள்ளார். விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை காரணம் காட்டியே அவர் இந்த சட்டமூலத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக தெரியவருகிறது. கொழுத்த வாத்து மற்றும் கூஸ் ஈரல்களில் இருந்து தயாரிக்கப்படும் ஃபோய் கிராஸ்   பிரான்ஸின் பாராம்பரிய மிக்க சிறப்பு உணவாக காணப்படுகிறது. ஆனால், வாத்துகள் அல்லது கூஸ் பறவைகளின் ஈரல்களைப் பெரிதாக்குவதற்காக […]