உலகம்

நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்த டென்மார்க் – மொஸ்கோ கண்டனம்

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் நோர்வே தயாரிப்பாளர்களிடம் இருந்து இந்த ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டென்மார்கின் இந்த நடவடிக்கைக்கு மொஸ்கோ கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்பே புரூஸ் Jeppe Bruus,  “நாங்கள் இரண்டு வெவ்வேறு ஏவுகணை அமைப்புகளை வாங்கியுள்ளோம்: ஒன்று நார்வேயின் ‘காங்ஸ்பெர்க்’ (Kongsberg) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஏவுகணைகள் – இவற்றை எங்களது எஃப்-35 […]