விசாரணை வேட்டைக்கு மத்தியில் சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் அதிகாலை 1.10 மணியளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ரோஹிதராஜபக்சவின் மாமியார் திருமதி ஆனி டி லிவேராவும் (Anne de Livera) இந்தப் பயணத்தில் அவருடன் சென்றுள்ளார். ஷிராந்தி ராஜபக்ச செப்டம்பர் 24 ஆம் திகதி நிதிப் குற்றப் […]













