ரஷ்யாவிடம் சரணடைய உக்ரைனை தூண்டும் அமெரிக்கா – கல்லாஸ் குற்றச்சாட்டு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு முற்றிலும் சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி கஜா கல்லாஸ் Kaja Kallas குற்றம் சாட்டியுள்ளார். நோர்வேயின் ஒஸ்லோவில் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளாக உக்ரைனைச் சரணடையத் தூண்ட முயற்சித்துக் […]



