உலகம்

நேட்டோ தரத்திலான ஒப்பந்தத்தை தொடர்ந்து முதலாவது கூட்டத்தை நடத்தும் இஸ்லாமிய நாடுகள்

  • August 30, 2026
  • 0 Comments

துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் நாளைய தினம் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து முதலாவது கூட்டத்தை இஸ்தான்புலில் நடத்துகின்றன. இந்தக் கூட்டத்தில், மூன்று நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் படைத் தலைமைத் தளபதிகள் கலந்துகொள்வார்கள் என்று அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. “சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்சினைகள் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்,” […]