உலகம்

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க முன்மொழிவு

  • October 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் ‘விருப்பத் தேர்வு நடைமுறைப் பயிற்சி’ (Optional Practical Training – OPT) திட்டத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு 70,000 டொலர் கட்டணத்தை விதிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security) முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவின்படி, ஒரு மாணவரின் ஆரம்பக்கட்டத் திட்ட விண்ணப்பத்திற்கு 70,000 டொலரும், ஒவ்வொரு முறை அதைப் புதுப்பிப்பதற்கும் 30,000 டொலரை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செலுத்த வேண்டியிருக்கும். மோசடிகளை தடுப்பதற்காகவே  கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை  குறிப்பிட்டுள்ளது. […]