HMS டிராகன் போர்க்கப்பலை மத்தியக் கிழக்கிற்கு அனுப்ப தயாராகும் பிரித்தானியா!
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை தணிந்து அமைதி திரும்பியவுடன் தனது HMS டிராகன் போர்க்கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்புவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது. “சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் ஒரு பன்னாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக, ஜலசந்தியைப் பாதுகாக்க பிரித்தானியா தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளர். அமெரிக்காவும் ஈரானும் தங்களின் 10 வாரப் போரிலிருந்து படிப்படியாக வெளியேறும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நிலைமை சீரடைந்தவுடன் ஜலசந்தி […]



