ஐரோப்பா

மக்ரோனின் வளைகுடா பயணம் – மாதத்திற்கு 200,000 டன் டீசலை பெற உறுதிமொழி

  • October 21, 2026
  • 0 Comments

வளைகுடா நாட்டிற்கான தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேற்று கத்தார் வந்தடைந்துள்ளார். அவரை கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி Sheikh Tamim bin Hamad Al Thani , பீரங்கி முழக்கங்கள் மற்றும் குதிரைப்படை அணிவகுப்பு உள்ளிட்ட முழுமையான அரசு மரியாதைகளுடன் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் லுசைல் அரண்மணைக்கு சென்றனர். அங்கு எரிசக்திப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை, அத்துடன் […]