வான்பாதுகாப்பு கொள்வனவு தொடர்பில் கிரீஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒப்பந்தம்
கிரீஸ் மற்றும் இஸ்ரேல் இடையே வான்பாதுகாப்பு கொள்வனவு தொடர்பான ஒப்பந்தம் இன்றுறு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்காக சுமார் 3 பில்லியன் யூரோ ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேம்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்திற்கு, நாட்டின் பாதுகாப்புக் கவுன்சில் ஆரம்பக்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதேவேளை 2036-ஆம் ஆண்டுக்குள், “அகில்லஸ் ஷீல்ட்” “Achilles Shield” எனப்படும் பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு, […]




