குழந்தை துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு – பிரான்ஸின் முன்னாள் மேயர் வாக்குமூலம்
பிரெஞ்சுத் தலைநகரில் உள்ள அரசு மழலையர் பாடசாலைகள் மற்றும் தொடக்கப் பாடசாலைகளில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த குழந்தைத் துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு நிறுவனங்களின் “கூட்டுத் தோல்வியே” காரணம் என்று பாரிஸ் நகரின் முன்னாள் மேயர் ஆன் இடால்கோ (Anne Hidalgo) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செனட் விசாரணையில் பதிலளித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர் மதிய உணவு இடைவேளைகள், ஓய்வு நேரங்கள் மற்றும் பள்ளி முடிந்த பிறகான செயல்பாடுகளின் போது சிறு குழந்தைகள் மீதான […]




