ஐரோப்பா

பிரான்ஸின் தலைநகருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

  • October 23, 2026
  • 0 Comments

பாரிஸுக்கு மேற்கே உள்ள இவெலின் (Yvelines) மாவட்டத்தில் இன்று துப்பாக்கிச் சூட்டுசம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக   பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு Sebastien Lecornu  அறிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது நோக்கம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் கொள்ளை

  • October 19, 2025
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கலாச்சார மையம் இன்று மூடப்பட்டுள்ளது. பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி ( Rachida Dati ) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அருங்காட்சியகக் குழுக்கள் மற்றும் காவல்துறையினருடன் நான் சம்பவ இடத்தில் இருக்கிறேன் எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திருட்டு சம்பவம் குறித்த […]