உலகம்

தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு – அமெரிக்காவில் விமான சேவைகள் இரத்து

  • September 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை விமான நிலையங்களில் இருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமான பணியின் போது ஏற்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு காரணமாக, இந்நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “நியூ ஜெர்சியில் ஆம்ட்ராக் கட்டுமான பணியாளர்கள் தவறுதலாக ஒரு ஃபைபர் இணைப்பை வெட்டியதால், இந்நிலை ஏற்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளத. FlightAware-இன் தகவல்படி, சுமார் 1900 GMT மணியளவில், நியூயார்க் நகரப் பகுதியின் முக்கிய மையமான நெவார்க் விமான நிலையத்தில் […]

உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸின் திடீர் அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஜெட் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானில் நடந்து வரும் போரினால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்திற்கான ஜெட் எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விமான நிறுவனத்தின் மொத்த இயக்கச் செலவுகளில் 25-30 சதவீதம் ஜெட் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க செலவினமாகும். இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் […]