உலகம்

பாலி தீவு அருகே தீப்பற்றி எரிந்த படகு – உயிருக்கு பயந்து கடலில் குதித்த பயணிகள்

  • August 13, 2026
  • 0 Comments

பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பாலியில் இருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிப் புறப்பட்டுச் சென்றபோது நேற்று நள்ளிரவில் தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது, குறித்த படகில் 211 பேர் பயணித்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேரைத் தேடும் பனி தீவீரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் குறித்த படகில், 44 வாகனங்களும் 53 மோட்டார் சைக்கிள்களும் […]

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்து – 15 மாணவர்கள் பலி

  • June 22, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பயிற்சி மையம் இயங்கி வந்த கட்டிடம் ஒன்றில்  இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில் பல மாணவர்கள் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணிநேரம் போராடிய பின் தீ அணைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டிடத்தில் இருந்து குதித்து  காயமடைந்த […]