உலகம்

எகிப்தில் 1700 ஆண்டுகள் பழமையான பிரமிட் வடிவ கல்லறை கண்டுபிடிப்பு

  • September 29, 2026
  • 0 Comments

எகிப்தின் மேற்குப் பாலைவனப் பகுதியில், ரோமானியக் காலத்தைச் சேர்ந்த 1,700 ஆண்டுகள் பழமையான பிரமிட் வடிவக் கல்லறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நீதிபதியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் ‘பிசிஸ்தெஸ்’ (Bisichthes) எனும் செல்வாக்குமிக்க ஒருவருக்காக எழுதப்பட்ட, 19 வரிகளைக் கொண்ட துக்கப் பாடல் அடங்கிய கல்வெட்டு ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டது. சூரியக் கடவுளான ‘ரா’ (Ra)-வைச் சித்தரிக்கும் சித்திர எழுத்துகள் (hieroglyphs) உள்ளிட்ட எகிப்திய மதக் கட்டடக்கலை அம்சங்களையும், கிரேக்க நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கல்வெட்டுகளையும் இந்தக் […]

உலகம்

எகிப்தில் கோர விபத்து – 16 பேர் பலி

  • September 2, 2026
  • 0 Comments

எகிப்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16  பேர் உயிரிழந்துள்ளனர். சினாய் தீபகற்பத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது எகிப்து!

  • December 24, 2025
  • 0 Comments

இலங்கை(Sri Lanka), எகிப்து ( Egypt ) ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ( Defence) மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான எகிப்து தூதுவருக்கும் (Adel Ibrahim), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் (Major General Aruna Jayasekara) இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (23) நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் எகிப்து […]