ஐரோப்பா

எடின்பரோவின் வரலாற்று சிறப்பு மிக்கக் கட்டிடத்தில் தீவிபத்து

  • July 9, 2026
  • 0 Comments

எடின்பரோவின் பிரின்சஸ் தெருவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெபென்ஹாம்ஸ் (Debenhams)  கட்டிடத்தில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2:52 மணிக்கு தீவிபத்து தொடர்பில் அவசர சேவையினர் அழைக்கப்பட்டனர். காலை 6:45 மணிக்குள் ஏழு தீயணைப்பு வாகனங்களும் மூன்று சிறப்பு உபகரணங்களும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தன. இந்நிலையில் காலை 08.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தீ முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் தீவிபத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான […]

ஐரோப்பா

எடின்பரோவில்  இனவெறி தாக்குதல் – சந்தேகநபர் பொலிஸாரின் பிடியில்

  • June 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்து – எடின்பரோவில்  கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு எடின்பர்க்கில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் தாக்குதல்களை ஆரம்பித்த  நபர் பின்னர் நகரின் பிற பகுதிகளிலும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தாக்குதல்களில் சுமார் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. இந்நிலையில்  “அச்சுறுத்தல்கள், கொள்ளை மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு […]