உலகமே பற்றி எரிந்துகொண்டிருக்க பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் பதிவு செய்த சீனா
மின்னணுவியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால், 2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் முக்கியத் தொழில் நிறுவனங்களின் லாபம் இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் இதை வெளிப்படுத்தியுள்ளன. அதன்படி, 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் முக்கியத் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 15.5 சதவீதம் அதிகரித்து, அதன் மதிப்பு 6.03 […]




