இலங்கை

போதைப்பொருள் கடதல் – தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகருக்கு மரண தண்டனை விதிப்பு

  • September 17, 2026
  • 0 Comments

ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) இந்த உத்தரவை பிறப்பித்தது. மே 17, 2017 அன்று அனவிலுந்தாவப் பகுதியில் சிலாபம் பிரிவு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இச்சோதனையின்போது மொத்தம் 211 கிலோகிராம் மற்றும் 818 கிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் பெறப்பட்ட அரச பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி, அப்போதைப்பொருள் […]

இலங்கை

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்!

  • October 6, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 760 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட ஒரு தொகைப்பணமும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய நீலாவணை- வீ.சி.வீதியைச்சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கல்முனை தலைமையக […]