உலகம்

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • October 16, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமைக்காக அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த மரண தண்டனைகள் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று சவூதி அரேபியாவில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் கூறியுள்ளது. சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மரண தண்டனைகள் அக்டோபர் 14, புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. மரண தண்டனை […]