உலகம்

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

  • July 23, 2026
  • 0 Comments

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராகிலிருந்து (Prague)  180 கி.மீ (112 மைல்கள்) தென்கிழக்கில் உள்ள நமெஸ்ட் நாட் (Namest nad ) ஒஸ்லாவோவில் (Oslavou)  உள்ள ராணுவத் தளத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் மூன்று பேர்  மிதமான காயங்களுடன் ப்ர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், லேசான காயங்களுடன் ஒருவர் ஜிஹ்லாவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இராணுவம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள […]