சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிப்பு!
சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெய் ஃபெங்ஹே (Wei Fenghe) மற்றும் லி ஷாங்ஃபு (Li Shangfu) ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்கள் இன்று இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது இரண்டு வருட கால அவகாசத்துடன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும். மேலும் தண்டனைக் […]



