ஐரோப்பா

உக்ரைனில் பொதுமக்கள் பேருந்தின் மீது குண்டுதாக்குதல் – 30 பேர் பலி

  • October 8, 2026
  • 0 Comments

கிழக்கு உக்ரைனிய நகரமான கிரெமடோர்ஸ்கில் Krematorsk பயணிகள் பேருந்து ஒன்று வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுதாக்குதல் ரஷ்யாவால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக மீட்பு பணிகளிலும் சிக்கல் நிலவியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒருநாளிற்கு முன்பு  உக்ரைனின் வடக்கு நகரமான ப்ரைலுகியில் Pryluky  நடந்த மற்றொரு ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 […]

உலகம்

பாகிஸ்தான் சோதனைச் சாவடி மீது குண்டுத் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

  • July 24, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரெக்கை பாகிஸ்தானின் எல்லை சோதனைச் சாவடியில் மோதச் செய்து இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இதில் 12 இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்களாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் 12  தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில், […]