சவுதி மீதான தாக்குதல் எதிரொலி – பாப் எல்-மண்டேப் வழியான கப்பல் போக்குவரத்து சரிவு
செங்கடல் கடற்கரையோரம் உள்ள சவூதி எண்ணெய் ஆலைகள் மீது யேமன் ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாப் எல்-மண்டேப் ( Bab el-Mandeb) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறைவடைந்துள்ளதாக கெப்ளர் நிறுவனத்தின் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் தெரிவித்துள்ளன. வார இறுதியில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறைவாகவே இருந்தது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அப்பகுதியூடாக 11 சரக்கு கப்பல்கள் மாத்திரமே சென்றதாகவும், இது பல மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த […]




