ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது காரை மோதச் செய்து, பின்னர் மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாக மோதிய சம்பவத்தில், அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கார் மோதித் தாக்குதல்; கால் அகற்றம்

  • October 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது காரை மோதச் செய்து, பின்னர் மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாக மோதிய சம்பவத்தில், அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ், திங்கட்கிழமை மெல்போர்ன்க்கு வடக்கே அமைந்துள்ள சிறிய கிராமப்புற நகரமான வங்கரட்டாவில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, இரவு முழுவதும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை […]