ஐரோப்பா

பிரான்ஸில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

  • October 18, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாழ்க்கை செலவு நெருக்கடியை கண்டித்து அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளன. 500000 மக்கள் வீதிகளில் இறங்கி 110 இடங்களில் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த வேளையில், கருப்பு உடை அணிந்த சிலர் சொகுசு அங்காடிகளின் ஜன்னல்களை உடைத்தும், கடைகளைச் சூறையாடியும், பட்டாசுகளை வீசியும், குப்பைத் தொட்டிகள் மற்றும்பிர மிதிவண்டிகளுக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் […]