விஜய்க்கு வந்த சிக்கல் : தி.மு.க, அ.தி.மு.க கைக்கோர்க்குமா? ஆளுநர் பதில்!
தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டசபை உருவாகியுள்ள நிலையில், ஆட்சியமைக்க த.வெ.க போராடி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் , காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளதால் தற்போது 113 இடங்களை தம்வசம் வைத்துள்ளது. இந்நிலையில் ஆட்சியமைக்க மேலும் 05 இடங்கள் தேவைப்படுவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இந்த சூழலில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா என ஆங்கில ஊடகம் ஒன்று ஆளுநர் அர்லேகரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த ஆளுநர் அதுவும் சாத்தியமே எனக் கூறியதுடன், இன்னும் […]



