பெட்ரோ சான்செஸ் மீண்டும் ஸ்பெயினின் புதிய பிரதமராக பதவியேற்பு
சோசலிஸ்ட் தலைவர் பெட்ரோ சான்செஸ், மீண்டும் ஸ்பெயின் பிரதமராக வெற்றி பெற்றுள்ளார்.
காட்டலான் பிரிவினைவாதிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்பெயினின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் வெற்றி பெற்றார் .
அவரது மறு நியமனத்திற்கு ஆதரவாக 179 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 171 பேர் வாக்களித்தனர். 350 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 176 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)