செய்தி பொழுதுபோக்கு

‘தஞ்சாவூறு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமானார்

'தஞ்சாவூறு மண்ணெடுத்து' புகழ் பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

காதல் கோட்டை படத்தில் இருந்து வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.., பொற்காலம் படத்தில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் மண்ணு எடுத்து… உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் கிருஷ்ணராஜ்.

சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தேவாவின் இசையில் பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி