பொழுதுபோக்கு

வித்தியாசாகர் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி! – வைரலான வீடியோ

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி நெருக்கம் காட்டியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

’சூப்பர் சிங்கர்’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இந்தப் பிரபலத்தின் மூலம் சினிமாவிலும் நடிக்க களமிறங்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்த சிவாங்கி தற்போது இசை ஆல்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வித்யாசாகரின் மகனான ஹர்ஷவர்தனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் செய்து இருந்தார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.இதனையடுத்து அந்த நட்பு காதலாக மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. மீண்டும் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் செய்து உள்ளனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.

தாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ‘குக் வித் கோமாளி’ நிகழ்வில் சிவாங்கி அஸ்வின் மீது காதல் வயப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CzBYjwfyGdU/?utm_source=ig_web_copy_link

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!