உலகம்

காசாவில் தொடர் தாக்குதல் – குழந்தை உள்பட 06 பேர் மரணம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்,  குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், அந்த ஒளிப்பதிவாளர் குறி பார்த்து சுடும் வீரராகப் பணியாற்றிய ஒரு பயங்கரவாதி என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபர் முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 1,007 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்