பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா? வைரல் நியுஸ்

2017ல் நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் சிறப்பாக வாழ்க்கை செல்ல, சமந்தாவுக்கு நாக் சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இருவரும் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து பிஸியாக இருந்து வந்தனர். நாக சைதன்யா நடிகை சோபிதாவுடனும், சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இருவரும் காதலிப்பதாகவும் கூறி திருமணமும் செய்யவுள்ளார்கள் என்று கூறப்பட்டது.

நடிகை சமந்தாவுக்கு இதனால் தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது. சினிமா வாழ்க்கையும் அப்படி போச்சு என்று இருந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனிப்பட்ட வாழ்க்கையையும் தொலைத்துவிட்டார்.

இந்நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் விவாகரத்துக்கு பின் டெலீட் செய்திருந்தார்.

ஆனால் சமந்தா, திருமணத்திற்கு பின் நாக சைதன்யாவுக்கு, முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை மட்டும் அன் அர்ச்சிவ் செய்து வைத்திருக்கிறாராம்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் விரைவில் இருவரும் இணையவேண்டும் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content