இலங்கை

மத்தியமலைநாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நிலச்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று  காலை 8:00 மணி முதல் நாளை (27) இரவு 8:00 மணி வரை அமலில் இருக்கும்.

அறிவிப்பின்படி, கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தந்தஹின்ன, மதுரட்ட மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ‘நிலை-3’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்