ஆஸ்திரேலியா

தனது விமான ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்த காண்டாஸ் நிறுவனம்!

அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ் தனது விமான ஊழியர்களுக்கான  சீருடை விதிகளை நீக்கியுள்ளது.

இதன்படி  விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும்இ பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காகவும் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய வேண்டும் என்பதுபோன்ற விதிகளை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிவந்த நிலையில் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித