செய்தி விளையாட்டு

பஞ்சாப், லக்னோ அணிகள் இன்று மோதல்!

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றை இழந்துவிட்டது.

அதேவேளை, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நீட்டிக்க இன்றைய கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி