கனேடிய வரலாற்றில் பல்கலைக்கழக பட்டதாரியான இளம் பெண்
கனேடிய வரலாற்றில் பல்கலைக்கழக பட்டதாரியான இளம் பெண்ணொருவர் பட்டம் பெறவுள்ளார்.
12 வயதுடைய Anthaea-Grace Patricia Dennis என்ற இளம் பெண்ணே bachelor’s degree in biomedical science பட்டம் பெறவுள்ளார்.
இந்நிலையில் அவர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளைய கனடியராக மாற உள்ளார்.
சனிக்கிழமையன்று, ஒட்டாவா பல்கலைக்கழகதில் இவர் பட்டம் பெற உள்ளார்.
“நான் பெருமைப்படப் போகிறேன், நான் மற்றவர்களுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன். என்னைப் போன்ற ஒருவருக்கு எத்தனை தடைகள், இருந்தபோதிலும், இந்த நிலைக்கு வந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்., ”என்று பாட்ரிசியா டென்னிஸ் ஒரு பேட்டியில் கூறினார்.
(Visited 3 times, 1 visits today)