ஐரோப்பா

பிரான்ஸில் இராணுவ விமானம் விபத்து – ஒருவர் பலி

பிரான்ஸில் இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறிங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வடகிழக்கு பிரான்சின் டூல் நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் ஒரு விமானி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

மிராஜ்-2000D போர் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்