உலகம்

அமெரிக்காவில் அறிமுகமாகும் கட்டாய இராணுவ சேவை!

18 முதல் 25 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அனைத்து ஆண்களையும் கட்டாய இராணுவ பணிக்கு தானாகவே பதிவு செய்ய ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், வரும் டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ந்தெடுப்பு சேவை அமைப்பால் முன்வைக்கப்பட்ட இந்த மாற்றம், 2026 நிதியாண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது பதிவு செய்யும் பொறுப்பை தனிநபர்களிடமிருந்து அந்த முகமைக்கு மாற்றுகிறது.

அமெரிக்காவில் இராணுவ சேவை 1973 முதல் விருப்பத்தின் பேரிலேயே இருந்து வருகின்றதுத. இந்நிலையில், தற்போதைய போர் பதற்றம் இந்த சட்டமூலத்தில் மாற்றத்தை கொண்டுவர முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்