Site icon Tamil News

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலவரம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் 80 டொலர்களாக குறைந்த பெறுமதியாக பதிவாகியுள்ள அதேவேளை நேற்று (04) அதன் பெறுமதி 72 டொலர்களாக காணப்பட்டுள்ளது .

ஏப்ரல் 28 முதல் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.

அதன்படி ஒரு மாதத்திற்கு முன்பு 85 ஆக இருந்த விலை தற்போது 72 ஆக குறைந்துள்ளது.

Exit mobile version