ஐரோப்பா

ரஷ்யாவிடம் ஈரான் ஏவுகணைகள் : உக்ரைன் விடுத்துள்ள அழைப்பு

ஈரானிய ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு மாற்றும் சாத்தியம் இருப்பதாக வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலையடைவதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையில், தெஹ்ரானுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான ஆழமான இராணுவ ஒத்துழைப்பு உக்ரைன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் மற்றும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்