உலகம்

காசாவிற்கு வருமாறு எலான் மஸ்கிற்கு அழைப்பு!

ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் எலோன் மஸ்க்கை காசாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட அழிவின் அளவைக் காண காசா பகுதிக்கு வருகை தருமாறு அவர் தெரிவித்துள்ளார்தத.

பெய்ரூட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் மேற்படி அழைப்பு விடுத்துள்ளதுடன், “காசா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் அழிவின் அளவைப் பார்க்க அவரை காசாவுக்கு வருமாறு நாங்கள் அழைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து ஹம்தானின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்