வெரஹெர மோட்டார் போக்குவரத்து துறையில் அவசர சேவை சீர்திருத்தங்கள்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வெரஹெரா மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்தை இன்று (18) ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த பல அவசர நிர்வாக மற்றும் சேவை சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக வரிசை முகாமைத்துவ முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் நிறுவப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், 2026 […]













