2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பொருளாதாரம் 300 பில்லியன் டொலராக வளரக்கூடும்
2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பொருளாதாரம் 300 பில்லியன் டொலராக வளரக்கூடும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பொருளாதாரம் 300 பில்லியன் அமெரிக்க டொலராக வளரக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது என தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரா தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட “டிட்வா” சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் இருந்தாலும், நாடு விரைவில் மீண்டு வளர்ச்சி அடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் தேசிய உற்பத்தித் திறன் செயலகம் […]













