நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – சீனாவிடம் விஜித முன்மொழிவு
நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை சீனாவின் ஒரு நன்கொடையாக நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று (29) இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹாங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த முன்மொழிவை முன்வைத்தார். சீனா உள்ளிட்ட உலகளாவிய சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முனைப்பு காட்டி வரும் பின்னணியில் அமைச்சர் இதனை முன்மொழிந்துள்ளார். எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சார பேருந்துகளை இலங்கைக்கு […]













