செய்தி தமிழ்நாடு

கால்கோல் விழா ( பந்தகால்) நடைப்பெற்றது

  • April 14, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் உலக பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகும். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ  பெருவிழாவையொட்டி பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதுபோல் இந்தாண்டு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பந்த கால் நடும் நிகழ்ச்சி (கால்கோல் விழா) இன்று காலை  நடைப்பெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் தாழக் கோவில் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சுவாமி சன்னிதான வளாகம், சர்வ வாத்திய மண்டபம் அருகே ஒரு பந்தகால், சுவாமி […]

செய்தி தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்தநாளத்தை யொட்டி மாவட்ட அளவில் குத்துச்சண்டை போட்டி

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அதிமுக 34 வது வட்ட கழக சார்பில் வட்டச் செயலாளர் ஆனந்தன் ஏற்பாட்டில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த தினத்தை வெட்டி மாவட்டம் அளவில் மாணவ மாணவிகளுக்கு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது போட்டியில் திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டனர், இதில் சிறப்பு அழைப்பாளராக […]

செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  • April 14, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கும்பகோணத்திலிருந்து 36 பயணிகளுடன் அரசு சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடமலை புத்தூர் என்ற இடத்தில்  பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதில் இருவருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயம் […]

ராசிகளின் அதிர்ஷ்டம்

  • April 14, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். சமூக பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை. அஸ்வினி : அனுசரித்து செல்லவும். […]

செய்தி தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம்

  • April 14, 2023
  • 0 Comments

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் வடக்கு பகுதி திமுக சார்பில்  ஜமீன் பல்லாவரம் ஹீபா பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. . மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சி 2 வது மணடல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை கலந்து கொண்டு மருத்து முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டனர். மருத்துவ முகாமில் இரத்ததானம், கண் பரிசோதனை, எழும்பு சிகிச்சை பிரிவு, இ.சி.ஜி, இரத்த […]

செய்தி தமிழ்நாடு

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாவேந்தர் பாரதிதாசன் நூலகம்

  • April 14, 2023
  • 0 Comments

நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்ததே தமிழக அரசு பல்வேறு இடங்களில் நூலகங்களை அமைத்து வருகிறது. அவ்வண்ணம் திருக்கழுக்குன்றத்தில் பழமை வாய்ந்த நூலகம் இயங்கி வந்தது, சிதிலமடைந்த நூலக கட்டிடத்தை இடித்து புதியதாக நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் புத்தக வாசிப்பாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் தனை தொடர்ந்து காஞ்சிபுரம் எம் பி செல்வம் தனது தொகுதி நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு […]

செய்தி தமிழ்நாடு

மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு

  • April 14, 2023
  • 0 Comments

மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி  மீது மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்தது சம்பந்தமாக மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது மூன்று மாவட்ட கழக செயலாளர்களும் அவசர அவசியம் கருதி அழைத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி மீது நேற்றைய தினம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் இருந்து பேருந்தில் வரும் போது மோசமான கிரிமினல் ஒருவர் […]

செய்தி தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

  • April 14, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை பகுதி கழக அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி  சேலை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி குரோம்பேட்டை பகுதி அதிமுக நிர்வாகி வழக்கறிஞர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக துணை செயலாளருமான ப. தன்சிங் மற்றும் பல்லாவரம் பகுதி கழக செயலாளர் த. ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நல […]

செய்தி தமிழ்நாடு

கரிஷ்மா எனும் மாபெரும் கலைநிகழ்ச்சி விழா

  • April 14, 2023
  • 0 Comments

கோவை அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,சத்வபாவனா இயற்கையுடன் இணக்கம் என்ற தலைப்பில்,கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. மேடை மற்றும் மேடைக்கு வெளியே என  பல்வேறு போட்டிகளுடன் நடைபெற்ற இதில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கல்லூரி செயலர் முனைவர் .யசோதாதேவி தலைமையில் […]

செய்தி தமிழ்நாடு

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

  • April 14, 2023
  • 0 Comments

நாளை தொடங்கும்  +2 மற்றும் அதைத்தொடர்ந்து +1 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்  அனைவரையும் வாழ்த்துகிறோம். இந்த தேர்வு என்பது பள்ளிப்பருவம் முடிந்து வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான தேர்வு என்பதை உணர்ந்து எந்த ஒரு பதட்டமும் இல்லாமல்  நாம் வகுப்பறையில் கற்றதை காலாண்டுத் தேர்வு அரையாண்டு தேர்வு மற்றும் பல பயிற்சித் தேர்வில் எழுதியதை நினைவில் நிறுத்தி  எழுதி வெற்றிபெற மாணவ மாணவிகளை  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துகிறேன் சா.அருணன் […]