செய்தி தமிழ்நாடு

மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு

மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி  மீது மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்தது சம்பந்தமாக மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது

மூன்று மாவட்ட கழக செயலாளர்களும் அவசர அவசியம் கருதி அழைத்துள்ளோம்.

எடப்பாடி பழனிச்சாமி மீது நேற்றைய தினம் மதுரை வந்தார்.

விமானநிலையத்தில் இருந்து பேருந்தில் வரும் போது மோசமான கிரிமினல் ஒருவர் அசிங்கமாக மோசமாக பேசினார்.

அதையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு பழனிச்சாமி அமைதியாக வந்தார்.

தொடர்ந்து அவர் கூச்சல் போட்ட போதும் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாகவே இருந்தார்.

மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி.

உள்ளே நடந்த சம்பவம் குறித்து எங்களுக்கே தெரியாது.

ஒரு எதிர்க்கட்சித்தலைவர் மீது மக்கள் செல்வாக்கை பெற்றவர் மீது திட்டமிட்டு வழக்கில் சேர்த்து பொய்யான குற்றச்சாட்டை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஸ்டாலின் துணிச்சலாக இந்த வழக்கை போட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் ஜோடிக்கப்பட்டு எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சம்பவம் எங்கேயுமே நடந்ததில்லை.

நாங்கள் எங்கையுமே இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொண்டதில்லை.

முறையற்ற செயல் செய்தவரை கண்டிக்கவில்லை.

எடப்படி மீது வழக்குப்பதிவு செய்ததில் என்ன நியாயம் உள்ளது.

அரசியல் நாகரிகம் தெரியாத ஸ்டாலின் என்பது இந்த வழக்கால் தெரிய வருகிறது.

அமமுக நபர் ஒரு அநாகரீக பேர்வழி.

எதிர்க்கட்சித்தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக காவல்துறை உள்ளது.

அதிமுகவினர் தாக்கிய காட்சிகள் குறித்து எங்களுக்கு தெரியாது.

எங்கள் எல்லைக்குள் நடந்ததால் கொந்தளிப்போடு பேசுகிறோம்.

எல்லா மக்களாலும் நேசிக்கப்படும் தலைவர் எடப்பாடி அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடுத்துள்ளனர்.

நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோமா?

மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்த ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் பாதுகாப்போடு ஸ்டாலின் வருகை தந்தார்.

வழக்கை படித்தால் மனமே பதறுகிறது.

இந்த அரசாங்கத்தின் காழ்ப்புணர்ச்சி வழக்கால் தெரிகிறது.

அதிமுகவினர் மீது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெய்வத்தை வணங்க வந்தபோது விரும்பத்தகாத சம்பவம் நிழ்ந்துள்ளது.

அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

நாங்கள் சொன்னதால் அதிமுகவினர் அமைதியாக உள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து

பழங்காநத்தம் பகுதியில் உள்ள  ஜெயம் தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக வழக்கறிஞர்கள் குழு கவர்னர், உள்துறை செயலாளருக்கு, டிஜிபிக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

அதிமுகவை அடக்கி ஒடுக்கி விடலாம் என ஸ்டாலின் நினைத்தால் அது பகல்கனவு தான்.

அது கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் நன்றாக தெரியும் என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசும் போது:-

மோசமான பிரிவுகளின் கீழ் காவல்துறை முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது

கண்ணியக்குறைவாக மாசற்ற தங்கமாக எடப்பாடி பழனிச்சாமி சம்பவம் நடந்த போது இருந்தார்.

குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து வழக்குப்போடுவதை பார்த்தால் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு போகியுள்ளது என்பது தெரியும்.

கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள்  ஆசுவாசப்படுத்தி உள்ளோம்.

புழுவுக்கு கூட கோபம் வரும் ஆனால் புன்னகையோடு எடப்பாடி இந்த சம்பவத்தை கடந்து சென்றார்.

ஒருதலைப்பட்சமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதியப்பட்டுள்ளது.

எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதால் இந்த அராஜத்தை அரங்கேற்றி உள்ளனர்.

தனிநபர் தாக்குதலை எந்தவொரு மனசாட்சி உள்ள நபரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content