பிரித்தானியாவில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள் எடுத்த முடிவு
பிரித்தானியாவில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள், தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் லிண்ட்சே, லூயிஸ் ஸ்காட் ஆகியோர் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றனர். படுக்கைகள் முதல் உடைகள் வரை அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த இரட்டை சகோதரிகளுக்கு 23 வயது ஆகிறது. சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள், தற்போது ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ முடியாத நிலைக்கு தங்களது உறவை வளர்த்துக் கொண்டனர். இருவருக்கும் வயது […]













